Mughen Rao - அத்தையான ரேஷ்மா மீது தவறான புகாரை கூறி நாமினேட் செய்துவிட்டதாக எண்ணி வருந்திய முகெனை, தோழி அபிராமி சமாதானம் செய்தார். பாவம் முகெனுக்கு அவங்க அம்மா நியாபகம் வந்துடுச்சாம்!
அபிராமி முகென் | Bigg Boss Tamil 3 : முதல் Open Nomination-ல் வெளிபட்ட உண்மை முகம் - பிக் பாஸ் சுவாரஸ்யம்http://m.behindwoods.com/tamil-movies/slideshow/bigg-boss-tamil-3-day-36-29-july-2019-highlights-from-the-episode-open-nomination-kavin-losliya-saravanan-madhumitha/bigg-boss-tamil-3-highlights-abhirami-consoles-crying-mughen.html