இளநீர், நுங்கு, பதநீர் ஆகியவற்றை வெயில் காலங்களில் அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம். இளநீர் குடிக்கும் போது தண்ணீர் அதிகம் உள்ள 'இளநி'யாகப் பார்த்து வாங்கி சாப்பிடுங்க.