கோடை காலத்தில் இயல்பாகவே உடலின் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால் டீ, காபி பானங்களுக்கு கண்டிப்பாக 'நோ' சொல்லி விடுங்கள்.
இதேபோல அலுவலக இடைவேளைகளில் பஜ்ஜி, போண்டா, வடை சாப்பிடுவதையும் தவிர்ப்பது நல்லது.