கோடைக்காலத்தில் ஐஸ் சேர்த்த பானங்களை அதிகம் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஐஸ் கலந்த பானங்கள், ஐஸ் தண்ணீர் ஆகியவற்றைத் தவிர்ப்பது உடலுக்கு நல்லது.