சிறு பெண்ணாக பாலிவுட்டில் அறிமுகமான ஸ்ரீதேவி 1990-களில் முதிர்ச்சியடைந்த பெண்ணாக பாலிவுட்டைக் கலக்க ஆரம்பித்தார்.
முதிர்ச்சியடைந்த ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க, தற்போதைய பாலிவுட் நடிகைகளில் தீபிகா படுகோனே பொருத்தம்.