Airaa - Other pages

இந்திய சினிமாவின் 'சூப்பர்ஸ்டார்' என புகழப்பட்ட மறைந்த நடிகை 'ஸ்ரீதேவி'யின் புகழ்பெற்ற சில கதாபாத்திரங்களில் நடிக்க, எந்த நடிகை பொருத்தமானவர் என்பதை இங்கே பார்க்கலாம்.

பேபி ஸ்ரீதேவி vs பேபி நைநிகா

பேபி ஸ்ரீதேவி vs பேபி நைநிகா
1 of 6

திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி அறிமுகமான முதல் படம் 'துணைவன்'(1969).

 

6 வயதுக் குழந்தையாக ஸ்ரீதேவி நடித்த இந்த கதாபாத்திரத்துக்கு, நடிகை மீனாவின் மகள் நைநிகா மிகப் பொருத்தமாக இருப்பார்.

 

'தெறி'யில் தனது அபார நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து, பல விருதுகளையும் வென்றவர் நைநிகா என்பது குறிப்பிடத்தக்கது.