மல்லிகை முல்லை பூப்பந்தல்
11 of 11
அன்பே ஆருயிரே என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் "மல்லிகை முல்லை பூப்பந்தல்". இதனை வாணி ஜெயராம் பாடி இருப்பார். திருலோக்சந்தர் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருப்பார்.



