சன் டிவி செய்தி வாசிப்பாளரான கண்மணி சேகர் - 'இதயத்தை திருடாதே' சீரியல் நடிகர் நவீன் குமார் திருமணம் கடந்த ஜூன் 10 ஆம் தேதி நடைப்பெற்றது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர்.