பிரபல தொலைக்காட்சி நடத்திய குறும்படப் போட்டியில் வென்ற நலன் குமாரசாமி 'சூது கவ்வும்' படத்தின் வழியாக 2013-ம் ஆண்டு கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார்.
தொடர்ந்து 'காதலும் கடந்து போகும்', 'எக்ஸ்' ஆகிய படங்களை இயக்கிய நலன், பிற இயக்குநர்களின் படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் பணியாற்றி வருகிறார்.