'காதலில் சொதப்புவது எப்படி' என்ற தனது குறும்படத்தை அதே பெயரில் படமாக எடுத்து, 2012-ம் ஆண்டில் இயக்குநராக பாலாஜி மோகன்கோலிவுட்டில் அறிமுகமானார்.
தொடர்ந்து 'வாயை மூடி பேசவும்', 'மாரி' படங்களை இயக்கிய பாலாஜி அடுத்ததாக 'மாரி 2' படத்தை இயக்கி வருகிறார்.