குறும்படங்கள் வழியாக 'திரிஷா இல்லேன்னா நயன்தாரா'(2015) பட வாய்ப்பைப் பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன், தொடர்ந்து சிம்புவை வைத்து 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' (2017) படத்தை இயக்கினார்.