Buffoon m Logo Top
Trigger M Logo top

நேரடி ஓடிடி ரிலீஸ் திரைப்படங்கள்

நேரடி ஓடிடி ரிலீஸ் திரைப்படங்கள்
3 of 5

நேரடி ஓடிடி ரிலீஸ் படங்களாக அனூதீப் நடிப்பில் தெலுங்கு படமான 'ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ' (First Day First Show) படம் ஆஹா ஓடிடியிலும்,  தமன்னாவின் 'பப்ளி பவுண்ஸர்' (Babli Bouncer) இந்தி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியிலும் வெளியாகின்றன.

தவிர, ஆங்கிலத்தில் 'The Barbara Met Alan', 'The Perfumier', 'Lou', 'Fullmetal Alchemist: The Final Alchemy' ஆகிய படங்கள் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகின்றன.

RELATED NEWS

RELATED LINKS