பிரபல நடிகை அம்பிகாவின் மகன் ராம் கேசவ் 'கலசல்' படத்தின் மூலம் விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கும் ஜோவிதா நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் என்பதும், இதுவே இவருக்கும் அறிமுகப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.