நாச்சியார் விமர்சனம்

Home > Slideshows

By

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ், இவானா நடிப்பில் வெளிவந்திருக்கும், ‘நாச்சியார்’ திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

 

 

கதைக்களம்:

கதைக்களம்:
1 of 3

 

போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஜோதிகாவிடம் ஒரு கற்பழிப்பு வழக்கு வருகிறது. கற்பழிப்பு வழக்கில் நாயகன்  ஜி.வி.பிரகாஷ் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்ல, கர்ப்பமடையும் நாயகி  இவானா அந்த குழந்தையைப் பெற்றெடுக்கிறார்.

 

ஜோதிகா அந்த கற்பழிப்பு வழக்கை எப்படிக் கையாண்டார்? சிறைக்கு சென்ற ஜி.வி.பிரகாஷ் என்னவானார்? கைக்குழந்தையுடன் இருக்கும் இவானாவின் நிலை என்ன? போன்ற பல கேள்விகளுக்கான விடையே பாலாவின் இந்த 'நாச்சியார்'.