Malavika Mohan Latest: இதுவரை வந்ததுலயே இது வேற மாரி .. மொத்த மாலத்தீவும் விழுந்துருச்சு!

Malavika Mohan Latest: இதுவரை வந்ததுலயே இது வேற மாரி .. மொத்த மாலத்தீவும் விழுந்துருச்சு!
6 of 6

மாளவிகா மோகனின் இந்த அண்மை கால பிகினி புகைப்பட அணிவகுப்பில் இந்த லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களிடையே பெருமளவில் வைரலாகி வருகிறது. இதுவரை வந்ததுலயே இது வேற மாரி.. பிகினி உடையில் இப்படி போஸ் கொடுத்திருக்காங்களே.. என்றெல்லாம் கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர். இன்னும் சிலர் மொத்த மாலத்தீவும் இந்த ஒத்த ஃபோட்டோவுல விழுந்துருச்சு.. மாளுத் தீவாக்கிட்டாங்கப்பா! என்று கூறி வருகின்றனர். 

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்      

RELATED LINKS