பாடலாசிரியர் தமிழச்சி தங்கப்பாண்டியன்

பாடலாசிரியர் தமிழச்சி தங்கப்பாண்டியன்
2 of 13

நடனக் கலைஞர், இலக்கியவாதி, மேடைப்பேச்சாளர், அரசியல்வாதி எனப் பன்முகம் கொண்டவர் தமிழச்சி தங்கப்பாண்டியன். மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ திரைப்படத்தில் பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் தமிழச்சி தங்கப்பாண்டியன், திமுக சார்பில் தென் சென்னை மக்களவை தொகுதியில் வேட்பாளராக களமிறங்குகிறார்.