'தளபதி' விஜய்யின் 'மெர்சல்' படைத்த ரெக்கார்டுகள்!

Home > Slideshows

By

தென்னிந்திய சினிமா ரெக்கார்டுகளை 'அடித்து நொறுக்கிய' தளபதி!

 

 

தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'மெர்சல்'.

 

 

இப்படத்தில் இடம்பெற்ற 'ஆளப்போறான் தமிழன்' பாடல் முதல் வசனங்கள் வரை அனைத்துமே ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.

 

 

அந்த வகையில், தென்னிந்திய சினிமாவில் 'மெர்சல்' படைத்த சாதனைகளில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

அதிகம் பார்க்கப்பட்ட டீசர்

அதிகம் பார்க்கப்பட்ட டீசர்
1 of 7

தென்னிந்தியாவில் அதிகம் பேர் பார்த்த டீசர் என்ற பெருமை, 'மெர்சல்' டீசருக்குக் கிடைத்துள்ளது.

Tags : Vijay

RELATED LINKS