Airaa - Other pages

சினிமாவில் ஹீரோ-ஹீரோயின்கள் ஜோடியாக நடிக்கும்போது சில நேரங்களில் ஹீரோவைவிட, ஹீரோயினின் வயது அதிகமாக அமைந்து விடுவதுண்டு.

 

வயது வித்தியாசத்தை ஒரு காரணமாகப் பார்க்காமல், அந்தக் கதாபாத்திரத்திற்கு தாங்கள் சரியான தேர்வு என்று நடித்த அனைத்து ஹீரோயின்களுக்கும் எங்களின் வாழ்த்துக்கள்.

 

அப்படி நிஜ வாழ்வில் தாங்கள் ஜோடியாக நடித்த ஹீரோக்களை விட, வயது அதிகம் உடைய ஹீரோயின்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

 

இதில் சில விவரங்கள், கண்டிப்பாக உங்களுக்கு ஆச்சரியமூட்டும் ஒன்றாக இருக்கும். மேலதிக விவரங்களுக்கு அடுத்தடுத்த பக்கங்களை 'கிளிக்' செய்யவும்.

மன்மதன்

மன்மதன்
1 of 15

'மன்மதன்', 'சரவணா' என 2 படங்களில் சிம்பு-ஜோதிகா இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். நிஜ வாழ்வில் சிம்புவை(35) விட, ஜோதிகாவுக்கு(39) 4 வயது அதிகம்.

 

Tags : Jyothika, Simbu