கேரள மாநிலத்தில் 10 நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரை பிரபலங்கள் தங்களது ஓணம் கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

சினேகா - பிரசன்னா

சினேகா - பிரசன்னா
1 of 12