இளம் பெண்ணுடன், ரெஸ்டாரண்டில் உணவுண்ணும் தனுஷ்
3 of 6
இந்நிலையில் தான் நடிகர் தனுஷ் ஒரு இளம் பெண்ணுடன், ரெஸ்டாரண்டில் உணவுண்ணும் ஒரு ஃபோட்டோ வைரலாகி வருகிறது. அந்த இளம் பெண் யாரென ரசிகர்கள் தொடர்ச்சியாக இணையதளத்தில் பேசிவருகின்றனர். மேலும், இந்த ஃபோட்டோ, நடிகர் தனுஷ் நடிக்கும் தெலுங்கு படத்துக்காக, அவர் ஹைதராபாத்தில் தங்கியிருந்தபோது, அங்கு உணவுண்ணும்போது எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டு வருகிறது.





