MK Stalin

MK Stalin
31 of 37

தமிழ்த் திரையுலக இயக்குநர்களில் கதாநாயகராக விளங்கியவர் இயக்குநர் திரு மகேந்திரன்.

எளிமைக்கு இலக்கணம் - யதார்த்த சினிமா இயக்குநர் - வசனகர்த்தா - நடிகர் என பன்முகத் திறமை கொண்ட இயக்குநர் மகேந்திரனின் மறைவு பேரிழப்பு!

அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்! #RIPMahendran

Tags : MK Stalin