"(வெளியூரில் இருந்ததால், இப்போது தான் கேள்விப்பட்டேன்.) தூத்துக்குடி சகோதரி சுனோலின் வீடு சென்று ஆறுதல் கூறிய சகோதரர் விஜய் அவர்களை மனமாரப் பாராட்டுகிறேன். அவர் மனித நேயம் போற்றுதத்குரியது."