கன்னத்தில் முத்தமிட்டால் (2002)

கன்னத்தில் முத்தமிட்டால் (2002)
5 of 12

கன்னத்தில் முத்தமிட்டால் 2002இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இந்தத் திரைப்படம், இலங்கை இனப் பிரச்சனையை கதைக்கருவாகக் கொண்டிருந்தது[1]. இது இந்திய இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளிவந்த தமிழ் படம்.
ஓ காதல் கண்மணி (2015)