பிரெண்ட்ஸ் நம்மள பத்தி ஏதாவது ஒரு விஷயம் சீரியஸா பேசும்போது, நமக்கு திடீர்னு அவங்க நம்ம கலாய்க்கிறாங்களோன்னு தோணும். அப்போ அவங்கள பார்த்து இந்த டயலாக்க கேட்டு இருப்போம்.