KHS கேம்: ஓவியாவின் 90ML டீமில் பெஸ்ட் கிஸ்ஸர் யார் தெரியுமா?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள 90 ML திரைப்படம் நாளை (மார்ச்.1) ரிலீசாகவுள்ளது.

Who is the Best Kisser in Oviya's 90ML

பெண் இயக்குநர் அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள 90ML திரைப்படம் அடல்ட் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. நடிகர் சிம்பு இசையமைத்து, கெஸ்ட் ரோலில் நடித்துள்ள இப்படத்தில் பொம்மு லக்ஷ்மி, ஸ்ரீ கோபிகா, மோனிஷா ஆகியோர் ஓவியாவின் தோழிகளாக நடித்துள்ளனர்.

இந்நிலையில், Behindwoods-ன் Kiss Me Hug Me Slap Me செக்மெண்ட்டில் விஜே நிக்கியுடன் விளையாடிய ஓவியா பட நடிகைகள் தங்களை பற்றிய விஷயங்களை பகிர்ந்துக் கொண்டனர். அதில் உங்களில் யார் பெஸ்ட் கிஸ்ஸர் என்று கேட்கப்பட்டதற்கு ஸ்ரீ கோபிகா தான் பெஸ்ட் கிஸ்ஸர் என்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு ஓவியா நடிப்பில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் மீது கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்திற்கு 18+ ஆடியன்ஸ் மட்டும் செல்லலாம் என ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

KHS கேம்: ஓவியாவின் 90ML டீமில் பெஸ்ட் கிஸ்ஸர் யார் தெரியுமா? VIDEO

Who is the Best Kisser in Oviya's 90ML

People looking for online information on 90 ML, Besk Kisser, Oviya, Simbu, Str will find this news story useful.