STM Mob Banner USA
VRV Mob Banner USA

பிரபல மலையாள நடிகர் மருத்துவமனையில் அனுமதி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

பிரபல மலையாள நடிகரும் கதாசிரியருமான ஸ்ரீநிவாசன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மலையாளத்தில் இரண்டு படங்களை இயக்கியுள்ள இவர், பிரண்ட்ஸ் உள்ளிட்ட  ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

Veteran Malayalam actor Srinivasan hospitalized Veteran Malayalam actor Srinivasan hospitalized

தமிழில் புள்ளக்குட்டிக்காரன், லேசா  லேசா படங்களிலும் இவர் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். மேலும் சிறந்த எழுத்தாளராகவும் அறியப்படும் இவர், பல்வேறு திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

இவரது மகன் வினித் ஸ்ரீநிவாசனும், தியான் ஸ்ரீநிவாசனும் நடிகர்களாகவும் இயக்குநர்களாகவும் உள்ளனர். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து மருத்துவமனையை Behindwoods சார்பில் தொடர்பு கொண்ட போது, அவருக்கு தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் குணமாகிவிடுவார் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிப்பதாகவும் கூறினர்.

Veteran Malayalam actor Srinivasan hospitalized Veteran Malayalam actor Srinivasan hospitalized

People looking for online information on Hospitalized, Sreenivasan, Vineeth Sreenivasan will find this news story useful.