ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக முன்னர் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக ராஜேஷ்-சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவிருப்பதாக, நமக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
சிவகார்த்திகேயனை-ராஜேஷ் இயக்குவது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், இன்னும் சில நாட்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.