சிம்புவின் எனக்கா ரெட் கார்டு? எடுத்து பாரு ரெக்கார்டு.. வீடியோ பாடல் இதோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் சிம்பு நடித்துள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எனக்கா ரெட் கார்டு’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

Simbu's Red Card video song from Vanthaa Rajavathaan Varuven released

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

சிம்பு, ரம்யா கிருஷ்ணன், பிரபு, நாசர், மேகா ஆகாஷ், ரோபோ ஷங்கர், யோகிபாபு, கேத்ரின் தெரசா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இப்படத்தில் ‘எனக்கா ரெட் கார்டு? எடுத்து பாரு என் ரெக்கார்டு..’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ‘எனக்கா ரெட் கார்டு’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடலை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சிம்புவின் எனக்கா ரெட் கார்டு? எடுத்து பாரு ரெக்கார்டு.. வீடியோ பாடல் இதோ VIDEO

Simbu's Red Card video song from Vanthaa Rajavathaan Varuven released

People looking for online information on Hip Hop Tamizha Adhi, Lyca Productions, Red Card Song, Simbu, Str, Sundar C, Vantha Rajavathaan Varuven will find this news story useful.