SURPRISE ADDITION: THIS PRODUCER TO ACT IN SASIKUMAR’S NEXT BIGGIE!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

Actor Sasikumar has projects like Asuravadham and ENPT in hand and few days back we had reported he will be doing a new film with director SR Prabhakaran.


Our sources inform that the project will be funded by Redhan Cinemas' Inder Kumar who had earlier produced Arun Vijay's Kuttram 23 and Thadam. The additional news here is Producer Inder Kumar is said to be acting in an important role in this new Sasikumar film.

மீண்டு(ம்) வருகிறார் 'சுந்தரபாண்டியன்'

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சசிகுமார், விஜய் சேதுபதி, லட்சுமி மேனன், சூரி மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த படம் 'சுந்தரபாண்டியன்'.

 

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் 2-வது பாகம் தற்போது உருவாகவுள்ளது. நாயகனாக சசிகுமார் நடிக்கும் இப்படத்தை முதல் பாகத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரனே இயக்கவுள்ளார்.

 

சசிகுமார் தற்போது 'நாடோடிகள்-2' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். 'நாடோடிகள் 2' முடிந்தவுடன் 'சுந்தரபாண்டியன் 2' படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Sasikumar’s next with SR Prabhakaran is produced by Redhan's Inder Kumar

People looking for online information on Inder Kumar, Sasikumar, SR Prabhakaran will find this news story useful.