இளமை திரும்புதே.. ரஜினி-சிம்ரனின் ரொமாண்டிக் பாடல் வீடியோ ரிலீஸ்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் இடம்பெற்ற ரொமாண்டிக் பாடலான ‘இளமை திரும்புதே’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

Romantic Song Ilamai Thirumbudhe video song from 'Petta' released

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பேட்ட’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் பழைய ரஜினியின் துள்ளலான நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இப்படத்தில் ரஜினிகாந்த்-சிம்ரன் இடையேயான ரொமாண்டிக் டிராக் ‘இளமை திரும்புதே’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலில் தனக்கே உரிய ஸ்டைலில் ரஜினி ரொமான்ஸ் செய்துள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

இளமை திரும்புதே.. ரஜினி-சிம்ரனின் ரொமாண்டிக் பாடல் வீடியோ ரிலீஸ் VIDEO

Romantic Song Ilamai Thirumbudhe video song from 'Petta' released

People looking for online information on Anirudh, Ilamai Thirumbudhey, Petta, Rajinikanth, Romantic Song, Simran will find this news story useful.