Petta USA All Banner

வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் சிம்பு பாட்டு 'ரெட் கார்டு'

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தெலுங்கில் 2013 ஆம் ஆண்டு வெளியாகி பெரு வெற்றி  பெற்ற படம் அட்டாரிணிடிகி தாரேதி. இந்த படத்தை தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிக்க ரீமேக் செய்யப்பட்டது.

Red Cardu song from Str's Vantha rajavathan varuven will release

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். குடும்ப உறவுகளை பற்றி பேசும் இந்த படத்தில் விஜயகுமார் பிரபு, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றனர்.

இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கின்றனர். இந்த படம் பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திலிருந்து ரெட் கார்டு என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளது. இந்த பாடலை சிம்பு, ஹிப்ஹாப் ஆதி ஆகியோர் இணைந்து பாடியிருக்கின்றனர். இந்த பாடலை அறிவு எழுதியிருக்கிறார்.

Red Cardu song from Str's Vantha rajavathan varuven will release

People looking for online information on Simbu, Sundar C, Vantha Rajavathaan Varuven will find this news story useful.