Facebook and Twitter have been flooding with wishes for Isai Puyal AR Rahman since 12.am today (6th January). Here is one, where actor/director Parthiepan has wished the Mozart Of Madras in his own witty style.
“காத்திருக்கிறோம் -வரட்டும்னு காத்திருக்கிறோம் ! என்ன தப்பு? விடியல் வந்ததும் Good morning சொல்ல...
நான் கொஞ்சம் கூடுதல். யாருக்காவது வாழ்த்து சொல்ல -முதல் ஆளாய் அலைவேன். இன்று அகப்பட்டவர் ஆஸ்கார் ரஹ்மான். பிரபஞ்சமே வியந்து பூமி பந்தை விரித்து பூங்கொத்தாய் உன் புகழ் கையில் வழங்கியும் தலை -கால்-தலை இடம் பெயராமல் காலைச்சூரியன் பட்ட கனகபுஷ்பராகமாய்-ஒரு புன்னகையை மட்டும் பதித்துவிட்டு அடுத்த பணிக்குள் விழையும்