'எதுவும் இறுதியானது அல்ல' அரிய நோயால் பாதிக்கப்பட்ட நடிகர் 'இர்ஃபான் கான்' உருக்கம்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் 'நியூரோ எண்டாக்ரின் ட்யூமர்' எனப்படும் அரிய வகை நோயினால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாக, கடந்த வாரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

 

இதற்காக அவர் தற்போது லண்டனில் சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை இர்ஃபான் கான் பகிர்ந்துள்ளார். 

 

அதில், "அழகானவை, பயங்கரமானவை என எல்லாமும் உங்களுக்கு நடக்கும். நீங்கள் அவற்றைக் கடந்து செல்லுங்கள். எந்தவொரு உணர்வும் இறுதியானது அல்ல.

 

உங்களை நீங்கள் இழக்கக்கூடாது. வாழ்க்கையின் தீவிரத்தைப் பொறுத்து அதனை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்களது கையை என்னிடம் கொடுங்கள்", என தெரிவித்துள்ளார்.

7 MONTHS OF RIGOROUS CARROM PRACTICE JUST FOR THE MOVIE

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

Irfan, of Sundaattam fame, revealed recently that he practiced carrom for about 7 months prior to the film’s shoots so that he can learn all the nuances of the game properly. He plays a champion carrom player in the movie and he needed this practice so that it looked authentic on screen.

 

Sundaattam released this past Friday, March 8th, and the initial reviews have been pretty welcoming of the movie’s different premise and authentic 1990s setting.

No feeling is final actor Irfan Khan Posts On Instagram tamil cinema news

People looking for online information on Bollywood, Irfan will find this news story useful.