கார்த்தி பட காட்சிகள் குறைப்பு, விவரம் இதோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் கார்த்தி நடிப்பில் காதலர் தினத்தில் வெளியான ‘தேவ்’ திரைப்படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது.

Karthi's Dev film trimmed by 15 Minutes

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ், ஆர்.ஜே.விக்னேஷ், அம்ருதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த பிப்.14ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

சுமாரான திரைக்கதையால் தேவ் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருவதைத் தொடர்ந்து திரைப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது. சுமார் 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Karthi's Dev film trimmed by 15 Minutes

People looking for online information on Dev, Karthi, Prakash Raj, Rakul Preet Singh, Ramya Krishnan will find this news story useful.