Viswasam All Banner USA
Petta USA All Banner

தல தல தான்... இது விஸ்வாசம் திருவிழா... அருண் விஜய், சிவா மற்றும் ரசிகர்கள் கருத்து

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

அஜித் - சிவா கூட்டணியில் பொங்கலை முன்னிட்டு இன்று வெளியாகியிருக்கும் படம் விஸ்வாசம்.  முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் குவிய,  திரையரங்கமே திருவிழா கோலம் பூண்டது.

Arun Vijay and siva's reaction on thala ajith's viswasam

மேலும், அஜித் ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கி விட்டனர். ரசிகர்கள் மட்டுமின்றி சிவா, அருண் விஜய் போன்றவர்கள் திரையரங்குகளில் படம் பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்தனர்.

படம் முடிந்து மகிழ்ச்சியுடன் வெளியே வந்த சிவா, அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் கூறிவிட்டு சென்றார். அதனைத் தொடர்ந்து வந்த அருண் விஜய், படம் செமயா இருக்கு. அஜித் சார் ரொம்ப நல்லா பண்ணிருக்காரு என்றார்.

 

மற்ற ரசிகர்கள் தல தல தான். தல கலக்கியிருக்காரு, இது விஸ்வாசம் திருவிழா என உற்சாகமாக கூறினர்.

தல தல தான்... இது விஸ்வாசம் திருவிழா... அருண் விஜய், சிவா மற்றும் ரசிகர்கள் கருத்து VIDEO

தல தல தான்... இது விஸ்வாசம் திருவிழா... அருண் விஜய், சிவா மற்றும் ரசிகர்கள் கருத்து VIDEO

Arun Vijay and siva's reaction on thala ajith's viswasam

People looking for online information on Ajith Kumar, Arun Vijay, Nayanthara, Viswasam will find this news story useful.