ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சர்வம் தாளமயத்திலிருந்து 'டிங்கு டாங்கு' பாடல் வீடியோ இதோ!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி, குமார வேல் ஆகியோர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் சர்வம் தாளமயம்.

AR Rahman's Dingu Dongu Video Song From Sarvam Thaala Mayam released

இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்திலிருந்து டிங்கு டாங்கு என்ற பாடல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ள இந்த பாடலை பாம்பா பாக்யா மற்றும் அந்தோணி தாசன் இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

கிராமத்து பின்னணியில் தப்பு, நாதஸ்வரம் உள்ளிட்ட இசைக் கருவிகளுடன் துள்ளலான இசையில் இந்த பாடல் உருவாகியிருந்தது. இந்த பாடல் வரிகள் படத்தின் கதையை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருந்தது. 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சர்வம் தாளமயத்திலிருந்து 'டிங்கு டாங்கு' பாடல் வீடியோ இதோ! VIDEO

AR Rahman's Dingu Dongu Video Song From Sarvam Thaala Mayam released

People looking for online information on AR Rahman, GV Prakash Kumar, Rajiv Menon, Sarvam Thaala Mayam will find this news story useful.