STM Mob Banner USA
VRV Mob Banner USA

இந்த சேவைக்காக அஜித்துக்கு நன்றி தெரிவித்த அண்ணா பல்கலைக்கழகம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் அஜித்தை  தக்ஷா குழுவின் ஆலோசகராக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அண்ணா பல்கலைக்கழகம் நியமித்தது. இதையடுத்து அவர் ஆளில்லா விமான வடிவமைப்பு ஆலோசகராகராக பணியாற்றினார்.

Anna university says thanks to Ajith for his contribution Daksha team

அதனைத் தொடர்ந்து அஜித்தின்  ஆலோசனையின் கீழ் செயல்படும் தக்ஷா குழு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆளில்லா உலக அளவிலான விமானங்களை மருத்துவ பயன்பாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பாக போட்டியில் கலந்துகொண்டது.

மேலும் இந்த போட்டியில் 2 ஆம் இடம் பிடித்து சாதனை புரிந்தது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் தக்ஷா குழுவில் அஜித் அளித்த பங்களிப்புக்காக கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளது.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்களின் மாநாட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஆளில்லா டாக்ஸியும் அஜித்தின் ஆலோசனையில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Anna university says thanks to Ajith for his contribution Daksha team

People looking for online information on Ajith Kumar, Anna university, Daksha will find this news story useful.