சிவகார்த்திகேயன் படத்தில் இந்த பிரலத்தின் மகள் - சந்தோஷத்தில் அம்மா! முதல் படமே வேற லெவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்தியேனின் டாக்டர் படத்தில் பிரபல தொகுப்பாளினியின் மகள் நடிப்பதாக தெரிய வந்துள்ளது.

சிவகார்த்திகேயன் படத்தில் விஜே அர்ச்சனாவின் மகள் | vj archana's daughter to debut in Sivakarthikeyan's doctor

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இதில் நடிகை ப்ரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் டாக்டர் படத்தில் நடிக்கும் பிரபலத்தின் மகளை பற்றி தகவல் தெரிய வந்துள்ளது. டிவி நிகழ்ச்சிகளில் பிரபல விஜே-வாக வலம் வருபவர் அர்ச்சனா. இவரது மகள் சாரா சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து பதிவிட்ட அர்ச்சனா, 'ஒரு அன்பான டைரக்டர் தான் அழகான அறிமுகத்துக்கு ஆசிர்வாதம் போல. நன்றி நெல்சன் திலிப் குமார். சாராவை எப்போது சந்தோஷமாக வைத்திருப்பதற்கு' என அவர் பதிவிட்டுள்ளார்.

Entertainment sub editor

சிவகார்த்திகேயன் படத்தில் விஜே அர்ச்சனாவின் மகள் | vj archana's daughter to debut in Sivakarthikeyan's doctor

People looking for online information on Anchor Archana, Nelson Dilipkumar, Sivakarthikeyan will find this news story useful.