www.garudavega.com
iTechUS

JAILER : மரண குத்து..! லுங்கி டான்ஸ் ஆடி ரஜினிகாந்த் -ஐ வெல்கம் பண்ணிய TEAM .. வைரல் வீடியோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரஜினிகாந்த், நேபாளத்தில் நடைபெறும் ஜெயிலர் படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்புக்காக கலந்து கொள்வதற்கு விமான மூலம் டெல்லி சென்றபோது நடந்த விஷயம் வைரலாகியுள்ளது. 

viral Lungi Dance welcome for Rajinikanth in Jaisalmer video

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தாயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்த ரஜினிகாந்த், அப்படத்துக்கு பிறகு, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் ஜெயிலர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்து வருகிறார். 

இப்படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் நடைபெற உள்ள நிலையில் அவற்றில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் விமான மூலம் செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் புறப்பட்டு சென்றார், டெல்லி சென்றபின் அங்கிருந்து மாற்று விமானத்தில் நேபாளம் செல்ல உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் ரசிகரை பார்த்து வேலையை பாருங்கள்.. அதுதான் முக்கியம் என்று அன்பாக அறிவுரை சொல்லிவிட்டு சென்றதாக கூறப்படும் வீடியோ வைரலானது. இதனிடையே ஜெய்சல்மருக்கு சென்ற ரஜினியை அங்குள்ள ஊழியர்கள் லுங்கி டான்ஸ் பாட்டுக்கு டான்ஸ் ஆடி வரவேற்ற வீடியோ வைரலாகி வருகிறது.

Also Read | பரவசம் அடைந்த ரசிகர்.. “போய் .. வேலைய பாருங்க.. அதான் முக்கியம்” .. குணமா சொன்ன ரஜினி.! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Viral Lungi Dance welcome for Rajinikanth in Jaisalmer video

People looking for online information on Jailer, Rajinikanth will find this news story useful.