Reliable Software
www.garudabazaar.com
www.garudavega.com

திமுக சார்பில் போட்டியிட மனு.. உதயநிதியை சந்தித்த பிரபல இளம் ஹீரோவின் மனைவி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பசங்க, களவாணி உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த பிரபல நடிகர் விமல்.

vimal wife contest meet udhayanithi DMK திமுக உதயநிதி விமல்

இவரது மனைவி திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து மனு அளித்திருந்ததாக ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில் நடிகர் விமல், உதயநிதி ஸ்டாலின், மற்றும் விமலின் மனைவி பிரிதர்ஷினி இடம் பெற்றிருந்தனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விமலின் மனைவி பிரியதர்ஷினி மணப்பாறை தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுக இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினிடம் விருப்ப மனு அளித்திருந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

ALSO READ: "தலைப்பு கெடைச்சாச்சு".. விஜய் சேதுபதியுடன் இணையும் அடுத்த படம் .. இயக்குநர் முக்கிய தகவல்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vimal wife contest meet udhayanithi DMK திமுக உதயநிதி விமல்

People looking for online information on Actor, DMK, Udhayanithi Stalin, Vimal, Vimel will find this news story useful.