Udanprape others
www.garudavega.com

விக்ரம் படப்பிடிப்பில் கமல்ஹாசனுடன் இணைந்த முன்னணி நடிகர்! வைரலாகும் BTS புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

Vikram Movie 3rd Schedule Shooting BTS Image went Viral

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

Vikram Movie 3rd Schedule Shooting BTS Image went Viral

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர்.

Vikram Movie 3rd Schedule Shooting BTS Image went Viral

சில மாதங்களுக்கு முன்பு 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சிலநாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து காரைக்குடியில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்தது.  பின் இந்த படத்தின் இரண்டாவது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் ந்டந்தது.

Vikram Movie 3rd Schedule Shooting BTS Image went Viral

இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இது பற்றி படக்குழு சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசனுடன் நடிகர் நரேன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் படப்பிடிப்பில் பல்வேறு சமயங்களில் எடுத்த BTS புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின்றன.

Vikram Movie 3rd Schedule Shooting BTS Image went Viral

Vikram Movie 3rd Schedule Shooting BTS Image went Viral

Vikram Movie 3rd Schedule Shooting BTS Image went Viral

Vikram Movie 3rd Schedule Shooting BTS Image went Viral

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Movie 3rd Schedule Shooting BTS Image went Viral

People looking for online information on Fahad Faasil, Kamal Haasan, Lokesh Kanagaraj, Vijay Sethupathi will find this news story useful.