Godavari News Banner USA

விக்ரமின் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் - தாறுமாறு கெட்டப்களில் தெறிக்கவிடும் விக்ரமின் லுக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

விக்ரமின் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் | Vikram ajay gnanamuthu's cobra first look is out

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோப்ரா. டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இத்திரைப்படத்தை இயக்குகிறார். இதில் மிர்னாலினி ரவி, ஶ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கோப்ரா படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. பலவித கெட்டப்களில் விக்ரம் இருப்பது போல இந்த ஃபர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் இத்திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

விக்ரமின் கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் | Vikram ajay gnanamuthu's cobra first look is out

People looking for online information on Ajay Gnanamuthu, Cobra, First Look, Vikram will find this news story useful.