விஜய் - எப்போதுமே ஆல் ஏரியாவிலும் கில்லிதான்.! - சத்தமில்லாமல் வாத்தி செய்த சம்பவம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடல் ஒரு இமாலய சாதனையை செய்துள்ளது. 

விஜய்யின் வாத்தி கம்மிங் சாதனை | vijay's master vaathi coming song hits one million likes in youtube

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கொரோனா வைரஸ் எதிரொலியால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் ஒரு சாதனையை சத்தமில்லாமல் செய்துள்ளது. யூடியூபில் இப்பாடலுக்கு ஒரு மில்லியன் லைக்ஸ் வந்திருக்கிறது. இதை தற்போது விஜய் ரசிகர்கள் உற்சாகமாக ட்ரென்ட் அடித்து வருகின்றனர். இதற்கு முன்னர் பிகில் ட்ரெய்லர், சர்கார் டீசர், மெர்சல் டீசர், குட்டி ஸ்டோரி பாடல், வெறித்தனம், சிங்கப்பெண்ணே ஆகியவை ஒரு மில்லியன் லைக்ஸை கடந்து சாதனை புரிந்தது. இப்போது இந்த லிஸ்டில் வாத்தி கம்மிங் பாடலும் இணைந்துள்ளது. 

 

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் வாத்தி கம்மிங் சாதனை | vijay's master vaathi coming song hits one million likes in youtube

People looking for online information on Anirudh Ravichander, Lokesh Kanagaraj, Master, Vaathi coming, Vijay will find this news story useful.