'மாஸ்டர் நடிகரா.. இல்ல மாடர்ன் திருவள்ளுவரா.?!' - பிரபல ஹீரோவின் மனைவியே அசந்துட்டாங்களே.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஷாந்தனு பற்றிய செம மீம்ஸை அவரது மனைவி கீர்த்தி பகிர்ந்துள்ளார். 

மாஸ்டர் நடிகரை பற்றி செம மீம்ஸ் | vijay's master actor shanthnu's wife kiki shares a meme about him

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கொரோனா வைரஸ் எதிரொலியால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ள்ளது. 

இந்த நிலையில் மாஸ்டர் படத்தில் நடித்த ஷாந்தனு பற்றி அவரது மனைவி கீர்த்தி ஒரு மீமை பகிர்ந்துள்ளார். அண்மையில் அதிகமான தாடியுடன் ஷாந்தனு எடுத்து கொண்ட போட்டோ வெளியானது. அந்த போட்டோவை வைத்து, இவர் தான் மாடர்ன் திருவள்ளுவர் என உருவான மீம் இணையத்தை கலக்கி வந்தது. இந்நிலையில் கீர்த்தி அந்த மீமை ஷேர் சந்தோஷப்பட்டிருக்கிறார். ஷாந்தனு மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு, ஆடியோ லான்ச்சி விஜய்யுடன் நடனமாடி கலக்கியது குறிப்பிடத்தக்கது. 

 

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

மாஸ்டர் நடிகரை பற்றி செம மீம்ஸ் | vijay's master actor shanthnu's wife kiki shares a meme about him

People looking for online information on Kiki, Lokesh Kanagaraj, Master, Shanthanu Bhagyaraj, Vijay will find this news story useful.