கொரோனாவை விரட்ட இப்படி இறங்கிட்டாரே..! விஜய் டிவி நட்சத்திரங்கள் செம லூட்டி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி நட்சத்திரம் தங்கதுரை கொரோனா வைரஸுக்கு எதிராக செம காமெடியான கவிதையை பதிவிட்டுள்ளார். 

கொரோனா வைரஸை விரட்டும் விஜய் டிவி ஸ்டார் | vijay tv star thangadurai fights corono with his words and got reply from rio

உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விஜய் டிவியில் காமெடி செய்யும் தங்கதுரை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கவிதையை பதிவிட்டுள்ளார். ''கொரோனா..! மனிதனின் Community பார்த்து வராது immunity பார்த்து வரும்.. கைய ரெண்டும் wash பண்ணு கொரானாவ close பண்ணு.. முகத்துல போடு mask அதுதான் கொரோனாவை அழிக்க task..'' என தங்கதுரை தன் ஸ்டைலில் ட்வீட்டினார். இதற்கு நடிகர் ரியோ வடிவேலுவின் மீம்ஸை ரிப்ளையாக அடிக்க, நடிகர் பால சரவணன் 'முடியல மாப்ள'' என கமன்ட் அடித்துள்ளார். 

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

கொரோனா வைரஸை விரட்டும் விஜய் டிவி ஸ்டார் | vijay tv star thangadurai fights corono with his words and got reply from rio

People looking for online information on Bala Saravanan, Coronavirus, Rio Raj, Thangadurai will find this news story useful.