www.garudavega.com

பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்துகொள்ளும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகையின் பிரதர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் பிக்பாஸ் குறித்த தகவல்கள் அடிக்கடி வைரலாகி வருகிறது. தமிழில் கமல்ஹாசனின்  பிக்பாஸ் ;சீசன் 4-ன் 2வது புரொமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மகுந்த வரவேற்பை பெற்றது.

Vijay TV Pandian Stores actress's Brother enters Bigg Boss 4 telugu | பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின

இரண்டாவது புரோமோவிற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க, நடன இயக்குநரும் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளருமான சாண்டி நடனம் அமைத்தார். இதனையடுத்து தமிழ் பிக்பாஸில் கலந்து கொள்பவர்கள் குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் காணமுடிகிறது.

இந்நிலையில் தெலுங்கில் நாகர்ஜூனா தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி  நேற்று (06/09/2020) முதல் துவங்கியது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் ரசிகர்களிடையே அறிமுகப்படுத்தப்பட்டனர்.

Vijay TV Pandian Stores actress's Brother enters Bigg Boss 4 telugu | பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின

இதன் ஒரு பகுதியாக 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் நடித்து வரும் சுஜிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சகோதரர் சூர்யா கிரண் பிக்பாஸ் 4 தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''பிக்பாஸ் 4க்காக வாழ்த்துகள் பிரதர். மாஸ்டர் சுரேஷில் இருந்து பிக்பாஸ் சூர்யா கிரணாக கலந்துகொள்கிறார்" என்றார்.

மற்ற செய்திகள்

Vijay TV Pandian Stores actress's Brother enters Bigg Boss 4 telugu | பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின

People looking for online information on Bigg Boss 4, Sujitha, Surya Kiran will find this news story useful.