Reliable Software
www.garudabazaar.com
www.garudavega.com

விஜய் டிவி ஆங்கர் பிரியங்காவின் கணவரை பார்த்து இருக்கிறீங்களா... இவர் தான் பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு அறிமுகமே தேவையில்லை. 2006-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வேற லெவல் வரவேற்பு பெற்றதையடுத்து அடுத்தடுத்த சீசன்களாக தற்போது 8-வது சீசன் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி பிரம்மாண்டமாக துவங்கியது. தமிழகத்திலிருந்து சிறந்த திறமையானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறது இந்த நிகழ்ச்சியில். அந்த வகையில் இதுவரை இல்லாத அளவில் ஒன்பது மணி நேர தொடர் ஒளிபரப்பாக இந்த நிகழ்ச்சியின் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது.

vijay tv anchor priyanka husband photo விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா கணவரை

இந்நிலையில் இந்த் சீசனையும் ம.க.பா உடன் சேர்த்து பிரியங்கா தான் தொகுத்து வழங்குகிறார். விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார் பிரியங்கா. அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் காமெடி கலந்து பிரியங்கா பேசும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஒன்று. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கும் இவருக்கும் எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் 2016 ஆம் வருடம் தொகுப்பாளினி பிரியங்கா பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் வேறு யாரும் இல்லை. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் துணை இயக்குனர்களில் ஒருவர். இந்நிலையில் பலரும் பார்த்திராத அவரது கணவரின் புகைப்படம் இதோ..!

vijay tv anchor priyanka husband photo விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா கணவரை

vijay tv anchor priyanka husband photo விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா கணவரை

Tags : Priyanka

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay tv anchor priyanka husband photo விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா கணவரை

People looking for online information on Priyanka will find this news story useful.