#BREAKING : விஜய்யின் மாஸ்டர் - லோகேஷ் பிறந்தநாளுக்கு தளபதியின் சர்ப்ரைஸ் என்ன தெரியுமா.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்று லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளுக்காக நடிகர் விஜய் அவருக்கு கொடுக்க போகும் விஷயம் இதுதான்.

லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளுக்கு விஜய் விசிட் | vijay to visit leela palace tonight for master director lokesh kanagaraj's birthday celeberation.

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, கௌரி கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார்.

இந்நிலையில் இன்று லோகேஷ் பிறந்தநாள் விழா குறித்து முக்கியமான தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. இன்று சென்னையில் உள்ள லீலா பேலசில் நடக்கும் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் விழாவுக்கு நடிகர் விஜய் வருகை தரவுள்ளதாக கூறப்படுகிறது. நாளை மாஸ்டர் ஆடியோ லான்ச் லீலா பேலசில் நடைபெறவிருக்க, அதற்கு முன்னதாக விஜய் லோகேஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார் என நம்பத் தகுந்த கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளுக்கு விஜய் விசிட் | vijay to visit leela palace tonight for master director lokesh kanagaraj's birthday celeberation.

People looking for online information on Leela palace, Lokesh Kanagaraj, Lokesh kanagaraj birthday, Master, Vijay will find this news story useful.