மாஸ்டர் வேலை முடிந்தது - அடுத்து செம கூலான ஸ்பாட்.! விஜய் சேதுபதியின் நெக்ஸ்ட் லெவல் ப்ளான்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தின் ஷூட்டிங் குறித்து முக்கியமான தகவல் தெரிய வந்துள்ளது.

விஜய் சேதுபதி யாதும் ஊரே யாவரும் கேளீர் ஷூட் தகவல் | vijay sethupathy megha akash yaadhum oore yaavarum kelir shooting details

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளீர். மேகா ஆகாஷ் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். சந்திரா ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தை வெங்கட கிருஷ்ணா ரோக்நாத் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் இயக்குநர் மகிழ் திருமேணி ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தின் ஷூட்டிங் குறித்து முக்கியமான தகவல் தெரிய வந்துள்ளது. கொடைக்கானலில் யாதும் ஊரே யாவரும் கேளீர் படக்குழு டென்ட் அடித்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்யவுள்ளதாகவும் நமது கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாஸ்டர் படத்தின் வேலைகளை முடித்துவிட்டு, விஜய் சேதுபதி கொடைக்கானல் பறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் சேதுபதி யாதும் ஊரே யாவரும் கேளீர் ஷூட் தகவல் | vijay sethupathy megha akash yaadhum oore yaavarum kelir shooting details

People looking for online information on Megha Akash, Venkata Krishna Roghanth, Vijay Sethupathi, Yaadhum Oorey Yaavarum Kelir will find this news story useful.