2019-ஆம் ஆண்டுக்கான 67-வது தேசிய திரைப்பட விருதுகள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதில் Best Supporting நடிகருக்கான தேசிய விருது நடிகர் விஜய் சேதுபதிக்கு Super Deluxe படத்துக்காக கிடைத்துள்ளது. Super Deluxe படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்து சில காட்சிகளில் அழக்கூட வைத்திருப்பார்.
Thank you Director #ThiagarajanKumararaja & each and everyone 😍😍#SuperDeluxe #Shilpa pic.twitter.com/TEJMCadi9V
— VijaySethupathi (@VijaySethuOffl) March 22, 2021
அந்த யதார்த்தமான மற்றும் அழுத்தமான நடிப்புக்கு கிடைத்துள்ள இந்த விருதினை அடுத்து இப்பட இயக்குநர் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கும், படக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் நன்றி என விஜய் சேதுபதி தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ALSO READ: அசுரன் படத்துக்கும் தனுஷ்க்கும் தேசிய விருது. முன்பே சொன்ன சிவகார்த்திகேயன்!